-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Category Archives: Uncategorized
வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இங்கு 800–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 463 வாக்களார்கள் உள்ளனர். 399 total views, no views today
399 total views, no views today
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது
வேலூர், அரக்கோணம் தொகுதியில் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். 413 total views, no views today
413 total views, no views today
நம் நாட்டின் அடுத்த நிர்வாகி
‘அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். வளர்ச்சி பாதையில், குஜராத்தை விட, தமிழகமே முன்னேறி செல்வதாக, சில புள்ளி விவரங்களையும், அவர் அளித்தார். 313 total views, no views today
313 total views, no views today
Rajendra Singh named as Solar Champions of Change – Indian-American Professor
Indian-American professor Rajendra Singh was named as one of ten Solar Champions of Change by the White House on 19 April 2014. He was named because of the initiative taken by him in solar deployment across America. 371 total views, no … Continue reading
371 total views, no views today
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பா.ஜ.,வினருக்கு உத்தரவு
”பா.ஜ., நிர்வாகிகளும், பா.ஜ., ஆதரவாளர்களும், விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது, பிரசாரத்தின் போக்கை திசை மாற்றி விடும்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். 318 total views, no views today
318 total views, no views today
