Category Archives: Uncategorized

வெளியாட்கள் அனைவரும் வெளியேற வேண்டும் – கலெக்டர் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து வேலூர் வந்தவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திரரத்னு உத்தரவிட்டுள்ளார். 334 total views, no views today

334 total views, no views today

வேலூரில் அத்வானி பிரசாரம்

“தமிழகத்தில், தி.மு.க.,அ.தி.மு.க., போட்டியிடுவது என்பது மட்டும், முன் நடந்தது. இத்தேர்தலில், அடிப்படையே மாறிவிட்டது. தற்போது, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டி என்றாகி விட்டது. வானவில்லின் வண்ணம் போல உள்ள, பா.ஜ., கூட்டணி, புதிய சாதனை படைக்கப்போகிறது,” என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார். 375 total views, no views today

375 total views, no views today

International Mother Earth Day – 22 April 2014

Every year on 22 April, the world observes International Mother Earth Day to create awareness and also to support environmental protection. The Earth Day 2014 will focus on green cities and will mobilize million of people to create a sustainable, … Continue reading →

374 total views, no views today

மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார். மேலும் ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 393 total views, no views today

393 total views, no views today

நாளை வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் நாளை (புதன்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 384 total views, no views today

384 total views, no views today