Category Archives: Uncategorized

கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் தொகுதிக்கு துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று போலீசாருடன் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் இருந்து எஸ்.ஆர்.கேட் பகுதி வரை காந்தி சாலை வழியாக ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தொடங்கி வைத்தார். 319 total views, no views today

319 total views, no views today

ஆஸ்திரேலிய பிரதமர் :மாயமான மலேசிய விமானம் பற்றி ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும்

கடந்த மாதம் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 351 total views, no views today

351 total views, no views today

சத்தீஸ்கரில் மோடி விளாசல்

சத்தீஸ்கரில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவையும், மகன் ராகுலையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ”இதுவரை நீங்கள் ‘2 ஜி’ ஊழல் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்; தற்போது உங்களுக்கு ‘ஜீஜாஜி’ ஊழலைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்,” என்றார். 378 total views, no views today

378 total views, no views today

கலெக்டர் திடீர் ஆய்வு – அரக்கோணம் வாக்குச்சாவடி

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்தார். 393 total … Continue reading →

393 total views, no views today

வாக்குச்சாவடி மையங்களுக்கு முதலுதவி பெட்டிகள்

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு 135 முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. 348 total views, no views today

348 total views, no views today