Category Archives: Uncategorized

Details of ‘the-most Searched Websites & Persons in Google in 2015

Google has released the world-based list of the most-searched websites, personalities, and events during the year 2015. 790 total views, no views today

790 total views, no views today

நிதின் கட்கரி : இந்தியா இலங்கை இடையே கடல் பாலம்

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் விடுத்த அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.இந்த திட்டம் குறித்து, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்த போது, அவருடன், பிரதமர் நரேந்திர மோடி விரிவாக விவாதித்தார். 321 total views, no views today

321 total views, no views today

ரஜினி எந்திரன்-2 படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.       317 total views, no views today

317 total views, no views today

சிறப்பாக பணியாற்ற அற்புதமான இடம் கூகுள் : கூகுள் CEO சுந்தர்

புதுடில்லியில் SRCC மாணவர்களிடையே, சுந்தரிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் கூகுள் CEO சுந்தர் பிச்சை பேசினார்.       455 total views, no views today

455 total views, no views today

பவர் கிரிட் நிறுவனத்தில் பணி

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.       327 total views, 2 views today

327 total views, 2 views today