தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
Continue reading “வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ 13–ந் தேதி முதல் – வேலூர் மாவட்டம்” »
279 total views, no views today
