Category Archives: Uncategorized

R Gandhi appointed as Deputy Governor of RBI

R Gandhi was appointed as the Deputy Governor of the Reserve Bank of India on 3 April 2014 for a period of three years. His appointment came into effect from 3 April 2014. Before being elevated to the position of … Continue reading →

381 total views, no views today

ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.60.29

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஏப்ரல் 4ம் தேதி) சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி), அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.60.29-ஆக இருந்தது. 296 total views, no views today

296 total views, no views today

வேட்டி, சட்டையில் கலக்க போகிறார் மோடி

‘தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்’ என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. 280 total views, no views today

280 total views, no views today

குடியாத்தத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வி.மணி, தாசில்தார்கள் கமலக்கண்ணன், விஜயன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 259 total views, no views today

259 total views, no views today

கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார். 258 total views, no views today

258 total views, no views today