குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வி.மணி, தாசில்தார்கள் கமலக்கண்ணன், விஜயன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
252 total views, no views today

ஆம்பூர் நலம் விவேக் கிளினிக் சார்பில் 2 நாள் இலவச வர்ம சிகிச்சை முகாம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் சான்றோர்குப்பம் ராஜீவ்காந்தி ஆங்கில பள்ளியில் நடந்தது.